Exclusive Nri News Around the World

'ப.சிதம்பரம் ஒரு பார்வை’ எனும் நூல் வெளியீட்டு விழா


துபாயில் ; ‘ ப.சிதம்பரம் ஒரு பார்வை’ எனும் நூல் வெளியீட்டு விழா ‘உயர் தொழில்நுட்ப பெண்கள் கல்லு}ரி’யில் (20-09-2013 ஆம் தேதி நடைபெற்றது. விழாவிற்கு தமிழகத்திலிருந்து கார்த்தி ப.சிதம்பரம், அமீரகத்திற்கான இந்தியத் தூதர் எம்.கே.லோகேஷ், வேலு}ர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், ‘தட்ஸ்தமிழ்’ ஆசிரியர் எ.கே.கான், மலேசியத்தூதர் சுக்ர் அபுபக்கர் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ப.சிதம்பரம் ஒரு பார்வை எனும் நு}லை அமீரகத்திற்கான இந்தியத் தூதர் எம்.கே. லோகேஷ் வெளியிட வேலு}ர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் பெற்றுக் கொண்டார். விழாவை எஸ்.எஸ். மீரான் ஏற்பாடு செய்திருந்தார்.

- அபுதாபியிலிருந்து கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2013 All Rights Reserved vvonline.in