Exclusive Nri News Around the World

வளைகுடாவில் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது


துபாய்: வளைகுடாவில் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராசல் கைமா, புஜைரா, உம்முல் குவைன் உள்ளிட்ட அமீரகப் பகுதிகளிலும், வளைகுடாவின் பிற பகுதிகளிலும் தியாகத் திருநாளான பக்ரீத் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான துபாய் தேரா ஈத்கா மைதானத்தில் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்வை தெரிவித்துக் கொண்டனர்.

- அபுதாபியிலிருந்து கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2013 All Rights Reserved vvonline.in