Exclusive Nri News Around the World

இத்தாலி ‘’எக்ஸ்போ மிலானோ2015’கண்காட்சியில்தமிழா்கள்


இத்தாலியில் நடைபெற்று வரும் எக்ஸ்போ மிலானோ-2015 கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக சார்பில் பாலைவனம் மணல்திட்டு போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. அமீரக அரங்கம் இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் ‘’எக்ஸ்போ மிலானோ2015’ என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக அரங்கு இடம்பெற்றுள்ளது. இந்த அரங்கு பாலைவன மணல்திட்டு போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கண்காட்சிக்கு வரும் அனைவரையும் இந்த அரங்கு கவர்ந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அமைத்துள்ள அரங்கு 3 வகையான கருத்துக்களை வெளியிடும் வகையில் உள்ளது. கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலத்தையும் குறிக்கும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘கடந்த காலம்‘ என்ற தலைப்பில் அமீரகத்தில் கடந்த நூற்றாண் டின் மத்திய மற்றும் இறுதிக்காலத்தில் தண்ணீர் பெறுவதற்காக மக்கள் பட்ட துன்பங்களை விவரிக்கும் முறையில் அமைக்கப்-பட்டுஉள்ளது அடுத்ததாக ‘நிகழ்காலம்‘ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அமீரகம் கடந்த காலத்தை வென்றெடுத்து தற் போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வண்- ணம் அமைக்கப்பட்டு உள்ளது. ‘எதிர்காலம்‘ என்ற தலைப்பில் எதிர்கால அரசின் திட்டம் மற்றும் செயல்பாடுகளும் அமைக்கப்பட்டு உள்ளதுஃ இத்தாலி சென்றுள்ள தமிழா்கள் ஜெயவேலு தலைமையில் அமீரக அரங்கை பாா்வையிட்டு ள்ளளனா்.ஃ ஜெயவேலு கூறும்போது. ஐக்கிய அரபு அமீரக அரங்கு மிகவும் அருமையாக உள்ளதுஃ அமீரக மக்களின் கலாச்சாராத்தை சிறப்பாக சித்தாித்து உள்ளாா்கள்ஃ அனைவரும் பாா்க்க வேண்டிய அரங்குஃ இந்த கண்காட்சிக்கு வரும் அனைவரும் அமீரக அரங்கை பாா்த்து பாராட்டிச் செல்கின்றனா் என்று தொிவித்தாா்ஃ

- அபுதாபியிலிருந்து கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2015 All Rights Reserved vvonline.in