Exclusive Nri News Around the World

துபாயில் சட்டமன்ற காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவர் பீட்டா் அல்போன்ஸ் நடிகை சுதா சந்திரனுக்கு வரவேற்பு

துபாய் விமானநிலையத்தில் காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவா் பீட்டா் அல்போன்ஸ் மற்றும் நடிகை சுதா சந்திரனுக்கு வரவேற்பு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் ஒன்ப‌தாம் ஆண்டு விழா ம‌ற்றும் தீபாவ‌ளித் திருநாளையொட்டி க‌லைச் ச‌ங்க‌ம‌ம் 2010 எனும் பிர‌மாண்ட‌ நிக‌ழ்ச்சி 05.11.2010, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு துபாய் இந்திய‌ப் ப‌ள்ளியின் ஷேக் ராஷித் அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து இந்நிகழ்வில் கலந்து கொள்ள த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற எதிர்க்க‌ட்சி துணைத்த‌லைவ‌ர் பீட்ட‌ர் அல்போன்ஸ் மற்றும் நடிகை பரதநாட்டியக்கலைஞா் சுதா சந்திரன் ஆகியோர் நேற்று துபாய் வந்திறங்கினார். அவரை துபாய் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளா் சி.ஜெகநாதன் , அமைப்பின் அமைப்பாளா் குத்தாலம் லியாக்கத் அலி, நிகழ்ச்சி பொறுப்புச் செயலாளா் முஹம்மது தாஹா உள்ளிட்டோர் வரவேற்றனா்.

- Kamal Basha


Back to Nri News Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in