Exclusive Nri News Around the World

முஸ்லிம் லீக் மாநில மாநாடு மாபெரும் விளக்க கருத்தரங்கம் ,அபுதாபி
காயிதெமில்லத் பேரவை ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் லீக் மாநில மாநாடு மாபெரும் விளக்க கருத்தரங்கம் இடம்: கேரளா சோஷியல் சென்டர்,அபுதாபி. நாள்: 09/10/2010 சனி மாலை 6.45 .மணி (மதினத் ஜாயித் எதிரில்) தலைமை:அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி (தலைவர், அமீரக காயிதெமில்லத் பேரவை)கிராஅத்: ஹாபிழ்.ஏ.முஹம்மத் இத்ரீஸ் மரைக்காயர் முன்னிலை: அல்ஹாஜ்.அப்துல் ஹமீது மரைக்காயர்( நிர்வாகஇயக்குனர் பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ்) அல்ஹாஜ். ஷாஹுல் ஹமீது ( நிர்வாக இயக்குனர் நோபிள் மரைன் குரூப்ஸ்) அல்ஹாஜ்.ஏ.ஷம்சுத்தீன் (துணைத்தலைவர்,அமீரக காயிதெமில்லத் பேரவை) அல்ஹாஜ்.ஏ.ஷாஹுல் ஹமீது (தலைவர்,அய்மான் சங்கம் அபுதாபி) வரவேற்புரை:அல்ஹாஜ். ஏ.முஹம்மது தாஹா (பொதுச் செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை) கருத்துரை: எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் (பொருளாளர் அமீரக காயிதெமில்லத் பேரவை) எஸ்.ஏ.சி.ஹமீது செயலாளர்,அய்மான் சங்கம்) முதுவை ஹிதாயத் (ஊடகத்துறை செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை) சிறப்புரை : அல்ஹாஜ்.குர்ரம் அனீஸ் உமர் (தேசிய செயளாலர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,டெல்லி) விழாப் பேருரை: தாஜுல்மில்லத் அல்ஹாஜ்.M.அப்துல்ரஹ்மான் M.A.,M.P.(சர்வதேச ஒருங்கிணைப்பாளர்,காயிதெமில்லத் பேரவை) தலைப்பு: தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலை ஓர் ஆய்வு) நன்றியுரை:ஜே.முஹையத்தீன் பாட்ஷா (கொள்கைபரப்பு செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை) தொகுப்புரை: ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் (மண்டலச் செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி) துஆ:ஹாபிழ்.ஹுஸைன் மக்கீ மஹ்ளரி அனைவரும் வருக! அரசியல் தெளிவு பெருக!! அழைப்பில் மகிழும்...அமீரக காயிதேமில்லத் பேரவை அபுதாபி. (குறிப்பு:அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in