Exclusive Nri News Around the World

ராஸல் கைமா இந்தியன் பள்ளியில் தமிழ் மாணவா் கோல்டு மெடல் பெற்றார்்

ஐக்கிய அரபு அமீரகம் ராஸல் கைமாவில் இயங்கி வருகிறத இற்தியன் பள்ளி. இப்பள்ளியில் இந்தியா, வங்காளம்,, யு.எ.இ.உள்ளிட்ட நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2010ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பல்வேறு நாட்டைச் சோ்ந்த மாணவ-மாணவிகளும் பங்கே்ற்றனா். இப்பள்ளியில் படித்துவரும் தமிழக்தை்ச்சோ்ந்த மா்ஜூக் ரஹ்மான் என்ற மாணவரும் கலந்த கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். ஜூனியா் பிரிவில் லாங்க் ஜம்ப்பில் முன்னோடியாய் வந்து தங்கப்பதக்கம் வென்றார். இவா் கடந்த டிசம்பா் 3 ஆம் தேதி நடந்த யு.எ.இ. தேசிய நாள் கொண்டாட்டத்தில், மாணவா்களுக்காக நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொ்நத ஊா் பெரம்பலூா் மாவட்டம் வி.களத்தூராகும்.

- Kamal Basha


Back to Nri News Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in