Exclusive Nri News Around the World

அபுதாபியில் தமிழர்கள் நடத்திய இரத்த தான முகாம்


அபுதாபியி;ல் தொழிலாளர் குடியிருப்பில் 11-03-2011 வெள்ளிக்கிழமை இடிஎ மெல்கோ தொழிலாளர் குடியிருப்பு முகாமில் இரத்த தான முகாம் நடைபெற்றது. கலீபா மெடிக்கல் சிட்டியும் தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக் கழகமும் இணைந்து நடத்திய இம்முகாமில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். ஏற்கனவே நடைபெற்ற மருத்துவ முகாமில் நான்கு விருதினை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிறது. இது தமிழர்களின் சேவை மனப்பான்மைக்குக் கிடைத்த விருதாகும்.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in