Exclusive Nri News Around the World

துபாயில் 'உணர்வாய் உன்னை ' தன்னம்பிக்கை கருத்தரங்கம்


துபாய் சென்ட்ரல் பள்ளியியில் காயல்; அஸ்ஹர் அமைப்பின் ஏற்பாட்டில் துபை சென்ட்ரல் பள்ளியில் 'உணர்வாய் உன்னை' என்ற “தன்னம்பிக்ச் சொற்டிபாழிவு ' நடைபெற்றது. அமீரகத்தின் பிரபலமான 'தன்னம்பிக்கைப் பேச்சாளர்' ஜலாலுத்தீன் இக்கருத்தரங்கத்தை நடத்தினார்;. அமீரகத் தமிழ்; மக்களுக்காக நடைபெற்ற இக்கருத்தரங்கில் ' உள்ளத்தூய்மை. கோபம் தாழ்வுமனப்பான்மை போக்குதல், அண்டையரிடம் அன்பாகப் பழகுதல். அனைவரிடத்திpலும் சமானதமாகப் பேசப் பழகுதல்.. தன்னுடைய குறைகளை நிவர்த்தி செய்தல் . எண்ணத்தை து{ய்மைப் படுத்தி செயல்களை வளப்படுத்துதல், பழைய பாதிப்புகளை மறந்து நிகழ்கால வாழ்க்கையில் வெற்றிபெறுதல் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நடத்திய 'அமீரக தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜலாலுத்தீன் கூறுகையில். கடல்கடந்து வாழும் தமிழ் மக்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் தேவைப் படுகிறது. குடும்பத்தைப் பிரிந்து வாழும் இவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகளின் மூலம் நல்ல புத்தணர்ச்ச்pயமு; தன்னம்பிக்கையும் கிடைக்கிறது' என்றாh:ர்.. இந்நிகழச்ச்pயில் பத்திரிக்கையாளர் வி.களத்தூர்ஷா உள்பட அமீரகத்தின் பல பகுதியளிலிருந்து காயல்பட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in