Exclusive Nri News Around the World

துபாயில் நடிகை ரேகா பங்கேற்கும் தீபத்திருவிழா


துபாய் தமிழ் பெண்கள் சங்கம் நடத்தும் தீபத்திருவிழா : நடிகை ரேகா பங்கேற்கிறார் . துபாய் தமிழ் பெண்கள் சங்கம் சங்கம், விஷன் ஆர்ட் குழுமத்துடன் இணைந்து தீபத்திருவிழாவினை 11.11.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அல் கிஸஸ் துபாய் பெண்கள் கல்லூரியில் சிறப்பாக நடைபெற இருக்கிறது என அதன் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் தெரிவித்தார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக துபாய் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை கடலோரக் கவிதைகள் புகழ் ரேகா கலந்து அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதனின் கலக்கல் காமெடி நிகழ்ச்சியும் இடம் பெற இருக்கிறது. மேலும் கலை மற்றும்கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிகழ்வில் சாதி (SOCIETY forADVOCACY & AWARENESS TOWARDS HOLISTIC INCLUSION ) எனும் மாற்றுத்திறனாளிமாணவர்களுக்கு உதவிடும் அமைப்பிற்கு நிதிஉதவி வழங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்விற்கு பிரைம் மெடிக்கல் செண்டர்,அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், எஸ்.எஸ்.பி.டி.எல். பில்டர்ஸ், டிடில் சிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ்எல்.எல்.சி, நிக்கலோஸ் & ஏ.எஸ்.பி. யுனிவர்சிடி கல்லூரி, ஆர்யாஸ், சென்னை ஜுவல்லர்ஸ்மற்றும் ரமி குரூப் ஆப் ஹோட்டல் ஆகியன ஆதரவு அளித்துள்ளன. துபாய் : துபாய் தமிழ் பெண்கள் சங்கம் சங்கம், விஷன் ஆர்ட் குழுமத்துடன் இணைந்து தீபத்திருவிழாவினை 11.11.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அல் கிஸஸ் துபாய் பெண்கள் கல்லூரியில் சிறப்பாக நடைபெற இருக்கிறது என அதன் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் தெரிவித்தார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக துபாய் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை கடலோரக் கவிதைகள் புகழ் ரேகா கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்திய சமூகநல மைய கன்வீனர் கே. குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளார். அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதனின் கலக்கல் காமெடி நிகழ்ச்சியும் இடம் பெற இருக்கிறது. மேலும் கலை மற்றும்கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிகழ்வில் சாதி (SOCIETY forADVOCACY & AWARENESS TOWARDS HOLISTIC INCLUSION ) எனும் மாற்றுத்திறனாளிமாணவர்களுக்கு உதவிடும் அமைப்பிற்கு நிதிஉதவி வழங்கப்பட இருக்கிறது. இந்நிகழ்விற்கு பிரைம் மெடிக்கல் செண்டர்,அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், எஸ்.எஸ்.பி.டி.எல். பில்டர்ஸ், டிடில் சிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ்எல்.எல்.சி, நிக்கலோஸ் & ஏ.எஸ்.பி. யுனிவர்சிடி கல்லூரி, ஆர்யாஸ், சென்னை ஜுவல்லர்ஸ்மற்றும் ரமி குரூப் ஆப் ஹோட்டல் ஆகியன ஆதரவு அளித்துள்ளன.

- Kamal Basha

Back to Nri News Home

© Copyright 2011 All Rights Reserved vvonline.in