Exclusive Nri News Around the World

ராஸல்கைமாவில் பொங்கல் விழா

ஐக்கிய அரபு அமீரகம் ராஸல்கைமாவில் நடைபெறுகிறது தமிழர் திருநாள் விழா. ஐக்கிய அரபு அமீரகம் ராஸல்கைமாவில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தமிழர்களின் திருவிழாக்களை தொடர்ந்து கொண்டாடி வருகிறது. அந்தவகையில் வருகிற ஜனவரி 20, 2012 வெள்ளிக்கிமை மாலை 6.30 மணியளவில் ராஸல்கைமா ”இந்தியன் சங்க வளாகத்தில்’ நடைபெற உள்ளது. இந்நிகழச்சியில் தமிழகத்திலிருந்து சின்னத்திரை கலைஞர்கள் திண்டுக்கல் சரவணன், செல்வி ஐஸ்வர்யா, ரோபோசங்கர் மற்றும் அரவிந்த ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். தமழிர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

- கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in