Exclusive Nri News Around the World

ராஸல்கைமா தமிழ் மன்றம் நடத்திய பொங்கல் விழா- படங்கள்

ஐக்கிய அரபு அமீரகம் ராஸல்கைமாவில் செயல்பட்டு வரும் தமிழ்மன்றம் இவ்வாண்டு புத்தாண்டு நிகழ்;ச்சியை மிகவும் சீரும் சிறப்புமாக 20-1-2012 வெள்ளிக்கிழமை ராஸல்கைமா இந்திய அசோசியேஷன் கலையரங்கில் நடத்தியது. ராஸல்கைமா தமிழ் மன்றத்தின் தலைவர் ப+பதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை நிலைநிறுத்தும் பொருட்டு அமைந்திருந்தது. அமீரகத்தின் பலபகுதிகளிலிருந்தும் தமிழர்கள் கலந்து கொண்டனர். இப்பொங்கல் விழாவிற்கான சி்றப்பு விருந்தினர்களாக சின்னத்தரை கலைஞர்கள் ஐஸ்வர்யா, ரோபோ சங்கர், அரவிந்த் மற்றும் திண்டுக்கல் சரவணன் ஆகியோர் தமிழகத்திலிருந்து வந்திருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

- கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in