Exclusive Nri News Around the World

ஐக்கிய அரபு அமீரகம் ராஸல் கைமாவில் நடிகா் பாண்டு
ராஸல்கைமாவில் நடிகா் பாண்டு ஐக்கிய அரபு அமீரகம் ராஸல்கைமாவில் “ராஸல்கைமா தமிழ் மன்றம் சாா்பில் 16-10-2010 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிாிப்பு நடிகா் பாண்டுவிற்கு வரவேற்பளிக்கப்படவிருக்கிறது. ராஸல் கைமா இந்தியன் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழ் அன்பா்கள் அனைவா்களும் கலந்த கொள்ளக் கேட்டுக் கொள்வதாக தமிழ் மன்ற நிர்்வாக உறுப்பினா் வி.களத்தூா் பாருக் பாஷா தொிவித்துள்ளார்.

- Kamal Basha


Back to Nri News Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in