Exclusive Nri News Around the World

துபாயில் நிரித்யசமர்ப்பண் 2012

துபாய் : துபாயில் ’நிரித்யசமர்ப்பண் 2012’ எனும் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சி 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற இருக்கிறது என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார். ’நிரித்யசமர்ப்பண் 2012’ எனும் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சியில் நடன ஆசிரியை கவிதா பிரசன்னா மற்றும் அவரது மாணவ, மாணவியர்கள் தங்களது நடன அரங்கேற்றத்தை நிகழ்த்துகின்றனர். இந்திய கன்சுலேட்டின் வர்த்தக கன்சல் பி.கே. அசோக் பாபு மற்றும் தொழிலாளர் நல கன்சல் எம்.பி. சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
Click for original invitation in pdf

- கமால் பாஷா

Back to Nri News Home

© Copyright 2012 All Rights Reserved vvonline.in